The world exists because of those who know their duty to others.

கடப்பாறி குண்டுணி வாழும் உலகம்.

Become a Volunteer | தன்னார்வலராய் எம்மோடு கை கோருங்கள்

Beyond the Classroom: Support Our Community School

A successful community school thrives on the diverse talents of its supporters. While our teachers lead the classrooms, we need dedicated volunteers behind the scenes to ensure our school remains a safe, efficient, and vibrant environment for our students.

How You Can Help:

  • Educational Competitions & Activities: Help organize annual writing and verbal competitions, workshops, and student reward programs.

  • School Safety and Facilities: Assist in maintaining a safe environment for our children on campus and managing logistics.

  • Weekly Operations & Events: Support our Saturday operations or join the planning committees for flagship events like Inba Thamizh Vizha and Sports Day.

  • IT & Digital Support: Lending your expertise in website maintenance, school management systems (CMS), or social media engagement.

  • Admin & Finance: Helping with enrollment records, documentation, and the financial transparency of our non-profit organization.

Whether you are a professional looking to share your skills or a parent wanting to get involved, your time and effort will directly contribute to the preservation of our heritage in Canberra.

Register your interest today and help us build a stronger CTS!

மொழிக்காக இணைவோம்: எமது தன்னார்வக் குழுவில் இணையுங்கள்!)

ஒரு மொழிக் கல்வி நிறுவனம் என்பது வகுப்பறைகளைத் தாண்டியது. கான்பெரா தமிழ்ப் பாடசாலையின் அன்றாட செயல்பாடுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடைபெற பல்வேறு திறமைகளைக் கொண்ட தன்னார்வலர்களின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது.

நீங்கள் பங்களிக்கக்கூடிய துறைகள்:

  • கல்விப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள்: மாணவர்களுக்கான பேச்சு, எழுத்துப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.

  • பாடசாலைப் பாதுகாப்பு மற்றும் வசதிகள்: பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் வசதிகளை மேற்பார்வையிடுதல்.

  • வாராந்த செயல்பாடுகள் மற்றும் விழாக்கள்: சனிக்கிழமை வகுப்புகளை ஒருங்கிணைத்தல் மற்றும் ‘இன்பத் தமிழ் விழா’ போன்ற பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடுதல்.

  • தகவல் தொழில்நுட்பம் (IT): இணையதளப் பராமரிப்பு, சமூக ஊடக மேலாண்மை மற்றும் மின்னணுப் பதிவு முறைகளை நிர்வகித்தல்.

  • நிர்வாகம் மற்றும் நிதி (Admin & Finance): பாடசாலைப் பதிவேடுகளைப் பராமரித்தல் மற்றும் நிதிக் கணக்குகளைக் கையாளுதல்.

நமது சமூகத்திற்குத் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எவரும் எங்களோடு இணையலாம். வாரத்திற்குச் சில மணிநேரங்கள் நீங்கள் செலவிடும் நேரம், எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் ஊன்றுகோலாக அமையும்.

Become a Volunteer

Please tick your preferred volunteer service:

Spam Check: *